20 ஜனவரி, 2010

ஜாதி ஒழிய வேண்டுமா? பெரியார் சொன்னது.....

 “ஜாதி ஒழியணுமா வேண்டாமா? அதற்கு ஆணி வேர் ஒழியணுமா, வேண்டாமா? அப்படி ஒழிய வேண்டுமானால், இந்து மதம், சாஸ்திரம், புராணம், அதை உண்டாக்கின பார்ப்பான் ஒழிய வேண்டாமா? இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் பணக்காரனாகலாம், பறையன் பணக்காரனாகலாம், படையாச்சி பணக்காரனாகலாம், பணக்காரத் தன்மை ஒருவனுக்கு வந்து விடுவதாலேயே அவனது ஜாதி ஒழிந்து விடுமா?
 ஆனால் ஜாதி ஒழியணும் என்றால், கடவுள் ஒழியணும், கடவுளுக்கு அவன்தான் மணியாட்டணும் என்கிற பார்ப்பான் ஒழியணும். இதைத்தவிர வேறு எந்த வழியிலே ஜாதி ஒழியும்.
                         - தந்தை பெரியார்

   உலகத்திலேயே ஒரு கண்டுபிடிப்பைப் செய்து அந்த கண்டுபிடிப்பை நிறைவேற்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பு வெற்றிகரமாக செயல் பட கோடிக்கணக்கில் பணத்தை விட்டுச் சென்ற ஒரு தலைவர் உண்டு என்றால் அது பெரியார்தான்.  அவர் செய்த கண்டுபிடிப்பு சாதி என்ற கற்பனையால் பார்ப்பனர்கள் மற்றவர்களை சுரண்டுகிறார்கள் என்பது.  இதற்கு அவர் ஏற்படுத்திய அமைப்பு திராவிடர்கழகம். இதற்காக பெரியார் விட்டுச் சென்ற சொத்து ரூ.16,000 கோடி,
  இன்று அத்தனையும் வீணர்களின் கையில் வீணாகிக் கொண்டிருக்கிறது.



நன்றி சங்கமித்திரா

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்