9 ஜனவரி, 2010

ஊமை உலகம்

ஏ! பயங்கர வாதிகளே!
இந்த நிராயுத மக்களிடம்
உங்களின்
தேவை என்ன?

கொள்ளையடிக்கும்
வெறிச்செயல்
இன்னும் அடங்கவில்லையா?

குண்டு வீச்சால்
வீதியெங்கும்
கட்டிடச் சரிவுகள்
அழுகுரல், பிணக்குவியல்!

மக்களை கொன்றபின்
மன்னிப்புக் கேட்கும்
தலைவர்கள் வாழும் மண்!

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்