5 டிசம்பர், 2009

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போராட்டம்



பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், லிபரான் கமிஷன் அறிக்கையின் படி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியும் கடையநல்லூரில் புதன்கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு போராட்டம் துவங்கியது. துவக்கத்தில் குறைந்த நபர்களே இருந்தனர். போகப்போக எண்ணிக்கை அதிகரிக்கத்துவங்கியது. இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் அனைவரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்